18th October 2018

பழக்கவழக்கங்கள் ஓர் அறிமுகம்

நாம் ஒரு செயலை திரும்ப திரும்பச் செய்வதே பழக்கம் ஆகும். இவ்வாறு செய்வதே வழக்கம் ஆகிவிடுவதால் அது பழக்கவழக்கம் எனப்படுகிறது.

நம்மை அறியாமலேயே நாம் பல செயல்களை பழக்கங்களாக்கிக் கொண்டுள்ளோம். அவை நல்லபழக்கங்கள்தானா அல்லது தவறானதா என்று நாம் யோசிக்க வேண்டும். அதுமட்டும் இன்றி தவறான பழக்கவழக்கங்களால் ஏற்படும் தீமைகளையும் நம் எண்ணிப்பார்த்து அவைகளை நம் போக்கி கொள்ள வேண்டும்.

அறிவுரைகள் அல்ல. உபதேசங்களும் அல்ல. இங்கு கூறப்படுவைகள் அனைத்தும் ஆலோசனைகள்தான். இவை உணவு, உடல், மனம் மற்றும் நாம் அன்றாட செயல்பாடுகள் போன்றவற்றை குறித்தவை.

நாம் செய்யும் செயல்கள், செயல்படும் விதங்கள் ஆகியுயவற்றைப்பற்றி சிந்தித்து அதில் நல்லவற்றை நடைமுறைப்படுத்தி அதன் மூலம் அனைவரும் நன்மை அடையவேண்டும்.

நம் முன்னோர்களின் பழக்கவழக்கங்கள் அதன் உண்மையான நன்மைகளை கண்டறிந்து அதன்வழியில் அனைவரும் பின்பற்றவேண்டிய மற்றும் கற்றுக்கொள்ள வேண்டிய பழக்கவழக்கங்கள் இவை.

Selvaprakasam C

I am a front-end development, and specialized in simplicity, ergonomics, responsive design, cross-browser compatibility and SEO-friendly code. I am currently working as a freelancer in Chennai, TN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

www.000webhost.com